BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//OnToday//ontoday.ch//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
BEGIN:VEVENT
UID:94cc6a53-20f2-4f22-9b72-f8e9af104a71@ontoday.ch
DTSTAMP:20260613T123739Z
DTSTART;VALUE=DATE:20260628
DTEND;VALUE=DATE:20260629
SUMMARY:5th Show – "Anthony" Movie – GRENCHEN
DESCRIPTION:⭐⭐⭐⭐⭐ – "A beautiful story from our heart." After a great release and many happy faces in the cinema\, Anthony is finally here! Don't miss this special film about our culture and family. Experience Anthony\, a moving film from the Eelam Tamil Community. This story takes you to Jaffna\, Northern Sri Lanka. It is a story about family\, our traditions\, and the life by the sea. This film was made with a lot of love over many years. It is a big moment for Eelam Tamil Cinema. We are proud to have the world-famous "Maestro" Isaignani Ilaiyaraaja for the music. Also\, great actors like Nizhalgal Ravi are part of this special movie. The movie is in Tamil with English subtitles\, so everyone can enjoy it together. Come and see this beautiful story on the big screen. It is a chance to feel our culture and see a story of our people. Get your tickets now and bring your family! ––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––– "மனதைத் தொடும் ஒரு உன்னத படைப்பு." வெளியானது முதல் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வரும் ‘அந்தோணி’ திரைப்படத்தை இப்போது பெரிய திரையில் காணத்தவறாதீர்கள்! ஈழத்தமிழர் வாழ்வியலை மையமாக வைத்து\, யாழ்ப்பாணத்தின் பின்னணியில் உருவான ஒரு உன்னத படைப்பு "அந்தோணி". கடல் சார்ந்த வாழ்க்கை\, குடும்ப உறவுகள்\, கலாச்சாரம் மற்றும் எமது மண்ணின் நினைவுகளைச் சுமந்து வரும் ஒரு உணர்ச்சிகரமான கதை இது. பல வருட உழைப்பில் உருவான இத்திரைப்படம் ஈழத் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும்\, பிரபல நடிகர் நிழல்கள் ரவிஉள்ளிட்ட பல சிறந்த கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மொழியில் ஆங்கில சப்-டைட்டில்களுடன் (English Subtitles) திரையிடப்படுவதால்\, அனைவரும் இந்த கதையை ரசிக்க முடியும். எமது மண்ணின் கதையை\, எமது மக்களின் உணர்வுகளைப் பெரிய திரையில் காண உங்கள் குடும்பத்துடன் வாருங்கள். இப்போதே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!
LOCATION:Kino Palace\, 2540 Grenchen
URL:https://ontoday.ch/event/5th-show-anthony-movie-grenchen-94cc6a5320f24f229b72f8e9af104a71
END:VEVENT
END:VCALENDAR
